உஷாரய்யா உஷாரு !

Saturday, 26 March 2011

                உஷாரய்யா உஷாரு !
                ஊர் மக்களே உஷாரு !

                தேர்தல் வரப்போகுது
                தெருவெல்லாம் உஷாரு !

                ஓட்டுக்கேட்க்க வருவாங்க - நீ
                கேட்பதெல்லாம் தருவாங்க !

                கொடியை ஏற்றி வைப்பாங்க
                இனிப்பும் கொஞ்சம் கொடுப்பாங்க,

                குழந்தைக்கும் பெயர் வைப்பாங்க,
                சிறிய நிதியும் கொஞ்சம் கொடுப்பாங்க !

                காரசாரமாய் பேசி - கைய தட்டவைப்பாங்க !

                வேடிக்கையாக இல்லாமல்
                விபரமாக யோசியுங்க !
       
                உண்மையாக உழைத்தவருக்கு
                உங்கள் வாக்கை அளியுங்கள் !

                             
                                உண்மைவிரும்பி.
                                        மும்பை.

குறிப்பு : இக்கவிதை மும்பையிலிருந்து வெளிவந்த          "தமிழ் டைம்ஸ்" தினசரியில் 06/10/2004 அன்று பிரசுரமானது.


7 comments:

Anonymous,  26 March 2011 at 01:06  

i appreciate your blog writings....i will give lnk to your blogs through my website...

எனது கவிதைகள்... 26 March 2011 at 03:20  

நன்றி சரவணன்.


உண்மைவிரும்பி.மும்பை

போளூர் தயாநிதி 28 March 2011 at 03:11  

வணக்கம் உங்களின் இடுகை பார்த்தேன் பாராட்டுகள் நேரம் உள்ளபோது வருக .

எனது கவிதைகள்... 28 March 2011 at 05:07  

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி போளூர் தயாநிதி சார்.

உண்மைவிரும்பி.
மும்பை.

Anonymous,  29 March 2011 at 00:03  

வேடிக்கையாக இல்லாமல்
விபரமாக யோசியுங்க !

உண்மையாக உழைத்தவருக்கு
உங்கள் வாக்கை அளியுங்கள் !

vaalthukal sakothara!

எனது கவிதைகள்... 29 March 2011 at 05:27  

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி(kovaikkavi)


உண்மைவிரும்பி.
மும்பை

Anonymous,  1 April 2011 at 00:13  

உண்மையாக உழைத்தவருக்கு
உங்கள் வாக்கை அளியுங்கள் !

Post a Comment

online Tamil book store

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP