என்சோக கதையை கேளுங்க !

Tuesday, 10 May 2011

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் !

நான் கடந்த4- வாரமாக எந்தவித பதிவையும் படிக்கவும் இல்லை,எழுதவும் இல்லை, காரணம்   கோடைவிடுமுறை என்பதால் குழந்தைகளின் வற்புறுத்தலால்
குடும்பத்துடன் மும்பையிலிருந்து தாயகம்(சென்னை/திருவண்ணாமலை/ சின்னசேலம்/ ஆத்தூர்/சேலம்)சென்றிருந்தேன்.

கூதுகலமாகஇருக்கபோன இடத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்
வலிகளை தங்கலுடன் பகிர்ந்துகொள்வதனால் ரணத்திற்க்கு மருந்து கிடைக்கும் என்ற என்னத்தில்
   வலிகளை அடுத்தபதிவில் பகிற்கிறேன் !


இவண்.தங்களின் அன்பு நண்பன்
உண்மைவிரும்பி
.

மும்பை.

4 comments:

MANO நாஞ்சில் மனோ 10 May 2011 at 02:02  

வலிகளை பகிர்ந்து கொள்ளுங்கள் காத்திருக்கிறோம்...

எனது கவிதைகள்... 10 May 2011 at 20:04  

விரைவில் பகிர்கிறேன் நண்பரே !

உண்மைவிரும்பி.
மும்பை.

Unknown 1 February 2012 at 23:43  

என்ன கசப்பான அனுபவம்?

என் வலையின் புதிய முகவரி;-
http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

புலவர் சா இராமாநுசம்

வலிப்போக்கன் 3 February 2012 at 00:11  

தொடருங்க தொடராம விட்டுடாதிங்க

Post a Comment

online Tamil book store

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP