மனம் ஒரு குரங்கு !
Saturday, 9 April 2011
மனம் ஒரு குரங்கு - மரம்விட்டு மரம் தாவும்
மந்திகள் போல !
நிலையான வாழ்வில் நிலைக்க நினைப்பதில்லை
நேற்று அதை செய்தேன் , இன்று இதை செய்தேன்,
நாளை அதைச்செய்வேன் - என்ற முடிவில்லா சிந்தனை !
சுற்று வட்டத்திலோ ,சொந்தபந்தத்திலோ
இழப்போ, இறப்போ வந்தால்மட்டும் - மனம்
விழித்துக்கொள்கிறது !
தனக்குத்தானே ஒரு சிறிய சமாதானம்
நேற்று அவன் எதைக்கொண்டுவந்தான், இன்று
எதைக்கொண்டுச்செல்கிறான் - ஒன்றுமில்லை என்று !
நாளை இதைச்செய்யவேண்டும் , அதைவாங்கவேண்டும்
மனதில் ஒரு சலனம் - ஆனால்
நான் என்னசெய்ய பெற்றபிள்ளைகள்,
பேறபிள்ளைகள் வேற அதற்க்காகதான் அல்லல் படுகிறேன்
மற்றவருக்கு ஒரு நொண்டிசாக்கு!
ஆம் மனம் ஒரு குரங்கல்லவா ?
உண்மைவிரும்பி.
மும்பை.
6 comments:
நிலையான வாழ்வில் நிலைக்க நினைப்பதில்லை
நேற்று அதை செய்தேன் , இன்று இதை செய்தேன்,
நாளை அதைச்செய்வேன் - என்ற முடிவில்லா சிந்தனை !
never ended...mind is adonky thaan....
satiya sonneenga....
//சுற்று வட்டத்திலோ ,சொந்தபந்தத்திலோ
இழப்போ, இறப்போ வந்தால்மட்டும் - மனம்
விழித்துக்கொள்கிறது !//
சூப்பர் மக்கா அருமையா சொல்லி இருக்கீங்க...
1.நன்றி சகோதரி(கோவைகவி).
2.தங்களின் பாராட்டுக்கு நன்றி மனோ சார்.
மன்னிச்சுக்கோங்க சகோ...அன்னைக்கு உங்களுக்கு சொல்லிட்டு போன பிறகு சுத்தமா மறந்துட்டேன்..இப்போ தான் பார்த்தேன்...word verification clear பண்ணிட்டிங்களா ??
wow..good...இப்போ செம பக்கா...உங்க ப்லாக்...
//சுற்று வட்டத்திலோ ,சொந்தபந்தத்திலோ
இழப்போ, இறப்போ வந்தால்மட்டும் - மனம்
விழித்துக்கொள்கிறது !//
அருமை உங்கள் நட்பைத் தொடர்வதில் எனக்கு பெருமை .வாழ்த்துக்கள் மேன்மேலும்சிறப்புற .தொடர்கிறேன் உங்கள் தளத்தை.விரும்பினால் நீங்களும் என் தளத்தில் இணைந்துகொள்ளுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
Post a Comment