தமிழ் நடிகை சுஜாதா காலமானார் !
Wednesday, 6 April 2011
உடல்நலக் குறைவால் பிரபல தமிழ் நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார்.
அவள் ஒரு தொடர் கதை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் சுஜாதா. சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல்வேறு நடிகர்களின் சுஜாதா நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் அம்மாவாக உழைப்பாளி என்ற படத்தில் நடித்த சுஜாதா, கடல் மீன்கள் என்ற படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தவர்.
அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி போன்ற படங்கள் சுஜாதாவுக்கு பிரபலமான படங்கள் ஆகும்.
(Thanks)News from: webdunia.com
உண்மைவிரும்பி.
மும்பை.
7 comments:
i like ur template, fantastic, guide me to make like this
அருமையான நடிகை, அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
விதி படத்தில் புரட்சி பெண் வக்கீல். சூப்பர் ஹிட்.....
ஒரு நல்ல நடிகையின் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்
1.ஷர்புதீன் சார், எனது டெம்பிளேட்டையும் ஒரு நண்பர்தான் வடிவமைத்துக்கொடுத்தார்.
2.மனோ சார் வணக்கம், விதி படத்தில சுஜாதா அவர்கள் சூப்பரா டைலாக் பேசுவாங்க !
அவரது ஆத்மா சாந்தி அடைய நாமும் வேண்டிக்கொள்வோம் !
3.அவர்கள் உண்மைகள் சார்,சுஜாதா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போம் !
உண்மைவிரும்பி.
மும்பை.
சுஜாதா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போம் !
நல்ல நடிகை! ஆழ்ந்த இரங்கல் !
Post a Comment