சித்திரை வாழ்த்து !
Wednesday, 13 April 2011
சித்திரையே வருக
செழுமையான வாழ்வை தருக!
சாதிமத மோதலில்லா
சமத்துவத்தை தருக !
நோய்நொடி இல்லாத
வாழ்க்கையை தருக!
ஏழ்மையில்லாத
இந்தியாவை தருக!
தரணியெல்லாம்- நல்
மழைப்பொழிய வைத்து தருக!
நித்தம் நித்தம் யுத்தமில்லா
நித்திரையை தருக !
சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!
உண்மைவிரும்பி.
மும்பை.
4 comments:
அருமை அருமை நண்பா...
புத்தாண்டு வாழ்த்துகள்....
ம்... அருமை வாழ்த்துக்கள்..
1.நன்றி மனோ சார்! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2.நன்றி சௌந்தர் சார்,தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
உண்மைவிரும்பி.
மும்பை.
சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!
Puththaandu vaalthukal.....
Post a Comment